எல்லாம் ஒரே குட்டயில ஊறுன வஹாபிய மட்டைகள் தானே !!!
தலைமை காஜிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தலையா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று
சொன்ன மாநில தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர், வஹ்ஹாபிச கொள்கையாளர்
ஜாகிர் நாய்க்கு வக்காலத்து வாங்குவது அதற்காக ஆலோசனையில் கலந்து
கொள்வதும் உலமாக்களை ஏமாற்றத்தில் ஆக்கியது.
இதை பார்த்துவிட்டு இளம் உலமாக்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று
கொந்தளிக்கின்றனர் 😬😬😬😬